விவசாயிகளின் தோழி & தோழன்! பூச்சிகளின் கொலையாளி!

7-spot Ladybird (Coccinella 7-punctata)

7-spot Ladybird (Coccinella 7-punctata) (AAP/Mary Evans/Ardea/Jean-Michel Labat) | NO ARCHIVING, EDITORIAL USE ONLY Credit: Jean Michel Labat / ardea.com/MARY EVANS

நாட்டில் பயிர்களுக்கு அழிவை ஏற்படுத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் முன்வைக்கும் யோசனை: பூச்சிகளை சாப்பிடும் கரும்புள்ளி செவ்வண்டுகளுக்கு பூச்சிகளை சாப்பிடும் பழக்கத்தை கற்றுத் தருவது என்பதாகும். இந்த அறிவியல் தகவலை விளக்கும் விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Hannah Kwon. தமிழில்: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share